Video இணைப்பு) தமிழ்நாட்டில் இருந்து துபாய் சென்ற எமிரேட்ஸ் விமானத்தில் தீ பரவல்.
தமிழ்நாடு திருவனந்தபுரத்தில் இருந்து துபாய் சென்ற எமிரேட்ஸ் விமானம் தொழிநுட்ப கோளாறு காரணமாக அவரசமாக தரையிறக்கப்பட்ட நிலையில் குறிப்பிட்ட விமானத்தில் தீ பரவுவதாக தெரிவிக்கப்படுகிறது.
அதேவேளை விமானத்தில் இருந்த பயணிகள் அனைவரும் பாதுகாப்பாக இறக்கபட்டதாக மேலும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
EK521 இலக்க குறிப்பிட்ட விமானம் 2003 ஆம் ஆண்டில் இருந்து சேவையில் ஈடுபடுத்தபட்டு வருகிறது.
அதேவேளை விமானத்தில் இருந்த பயணிகள் அனைவரும் பாதுகாப்பாக இறக்கபட்டதாக மேலும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
EK521 இலக்க குறிப்பிட்ட விமானம் 2003 ஆம் ஆண்டில் இருந்து சேவையில் ஈடுபடுத்தபட்டு வருகிறது.

Comments
Post a Comment