Video இணைப்பு) விபத்துக்குள்ளான பாத்திமா பர்மிளாவுக்கு ஏற்பட்ட அநீதி..

.காலி தங்கோகெதர சமகி மாவத்தையில் இடம்பெற்ற விபத்தில் பாத்திமா பர்மிளா என்ற உயர்தரத்தில் கல்வி பயிலும் மாணவி காயமடைந்துள்ள நிலையில்

விபத்தை நிகழ்த்தி விட்டு தப்பிச்சென்ற 16 வயது வாலிபர் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்படவில்லை என பாதிமா பர்மிலாவின் பெற்றோர் விசனம் வெளியிட்டுள்ளனர். அதேவேளை  பாதிக்கபட்ட பாத்திமா பர்மிளா குணமாகும் முன்னர் பலவந்தமாக வைத்தியசாலையில் இருந்து  வீட்டுக்கு அனுப்பப்பட்டதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

இது தொடர்பில் பாதிக்கப்பட மாணவியின் பெற்றோர் சிங்கள ஊடகம் ஒன்றுக்கு வழங்கியுள்ள செவ்வி மற்றும் விபத்து வீடியோ..

Comments