மாஷா அல்லாஹ்: அழகிய குரலில் திருகுர்ஆனை ஓதும் துருக்கி அதிபர் (video)

.>துருக்கி அதிபர் அழகிய குரலில் திருகுர்ஆனை ஓதும் ஆற்றல் பெற்றவர்.

அண்மையில் துருக்கியில் மேலய நாடுகள் புரட்சி என்ற பெயரில் இராணுவ கிளர்ச்சியை உருவாக்கி துருக்கியை நாசபடுத்த முயன்றபோது அந்த முயர்ச்சியை துருக்கி அதிபர் ரஜப் எர்துகான் மக்கள் புரட்சி மூலம் முறியடித்தார்.

இராணுவ புரட்சியை எதிர்த்து நடைபெற்ற மக்கள் புரட்சியில் உயிர் தியாகம் செய்தவர்களின் குடும்பத்தாரை ரஜப் எர்துகான் நேரில் சந்தித்து ஆறுதல் கூறிவருகிறார்.

அப்படி ஒரு குடும்பத்தை சந்திக்க சென்றபோது அந்த குடும்பாத்தாரிடையே அமர்ந்து துருக்கி அதிபர் ரஜப் எர்து கான் திருமறை வசனங்களை அழகிய முறையில் ஓதும் அற்புத காட்சியை தான் வீடியோ விளக்குகிறது.

குர்ஆனை மறந்து அலையும் ஆட்சியாளர்களுக்கு மத்தியில் குர்ஆனோடு தொடர்ப்பை வளர்த்து கொள்ளும் ஒரு ஆட்சியாளராக துருக்கி அதிபர் காட்சி தருகிறார்.

(video)

Comments