கல்குடா கடலில் குளித்த 04 மாணவர்கள் நீரில் மூழ்கினர்
கல்குடா கடற்கரையில் ஐந்து இளைஞர்கள் சேர்ந்து ஒருவரைத் தவிர மற்றய நான்கு பேரும் கடலில் குளித்துக் கொண்டு இருக்கும் போது நீர் அடித்துக் கொண்டு செல்வதை அவதானித்த கரையில் இருந்த நண்பர் கூச்சலிட்டதில் மீனவர்களின் உதவியுடன் இரண்டு இளைஞர்கள் காப்பாற்றப்பட்டு வாழைச்சேனை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இவர்களின் கல்குடா பட்டியடிச்சேனையை சேர்ந்த ஒரே குடும்பத்தை சேர்ந்த எஸ்.சதிஸ்குமார் (வயது – 20), எஸ். சுரேஸ்குமார் (வயது – 17) என்ற அண்ணனும் தம்பியுமெ நீரில் அடித்துச் செல்லப்பட்டு காணாமல் போயுள்ளவர்களாவர் இவர்களை தேடும பணியில் கல்குடா கடற்படை, கல்குடா பொலிஸார் மற்றும் மீனவர்களும் ஈடுபட்டு வருகின்றனர்.
இவர்களில் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வரும் ஏ.றஜிதன் (வயது – 16), கே.டிலக்சுமனன் (வயது – 16) மற்றும் காணாமல் போயுள்ள எஸ். சுரேஸ்குமார் (வயது – 17) ஆகியோர் கல்குடா நாமகள் வித்தியாலயத்தில் தரம் 11ல் கல்வி கற்கும் மாணவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
இச்சம்வம் தொடர்பாக கல்குடா பொலிஸார் விசாரனைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Comments
Post a Comment