நவம்பர் 1-ம் திகதி முதல் அதிரடியான புதிய சட்டம்!
நவம்பர் 1-ம் திகதி முதல் வேறுபடுத்தப்படாத நிலையில் காணப்படும் குப்பைகளை சேகரிக்கப் போவதில்லை என மாநகர சபைகள் தீர்மானித்துள்ளதாக அமைச்சர் பைசர் முஸ்தபா தெரிவித்துள்ளார்.
இன்று இடம்பெற்ற அமைச்சர் தலைமையிலான சந்திப்பின் போதே இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் பைசர் முஸ்தபா தெரிவித்துள்ளார்.
கழிவுகளை சிதையும் கழிவுகள், சிதையாத கழிவுகள், பிளாஸ்டிக், கண்ணாடிக் கழிவுகள் என வேறுபடுத்த வேண்டும்.
இந்த முடிவானது வீடுகள், நிறுவனங்கள், வைத்தியசாலைகள், பாடசாலைகள் மற்றும் அரச அலுவலகங்கள் அனைத்திற்கும் பொருந்தும் எனவும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.
எனவே ஒழுங்கற்ற முறையில் கழிவுகள் அகற்றப்படுவதால் மாநகர சபை பெரும் சிரமங்களுக்கு உள்ளாவதாகவும் மேலும் அமைச்சர் பைசர் முஸ்தபா தெரிவித்துள்ளார்.

Comments
Post a Comment