10 நாட்களில் 200 கூட்டங்கள்!
ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் சீர்திருத்தப் பணிகள் அனுராதபுரத்திலிருந்து ஆரம்பிக்கப்பட்டு நாடு முழுவதும் முன்னெடுக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
அக்கட்சியின் பொதுச் செயலாளர் துமிந்த திஸாநாயக்க இதனை தெரிவித்துள்ளார்.
அதற்கமைய எதிர்வரும் 9 ஆம் திகதி முதல் 19 ஆம் திகதி வரையுள்ள 10 நாட்கள் முழுவதும் அனுராதபுரத்தை மையப்படுத்தி 200 மக்கள் சந்திப்புக் கூட்டங்கள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.


Comments
Post a Comment