15 வயது சிறுமி வீட்டில் தூக்கில் தொங்கியவாறு மீட்பு. காலையில் பிள்ளையை தேடிய போது அதிர்ச்சி.
மஸ்கெலியா – கவரவில பிரதேசத்தில் 15 வயதான சிறுமியொருவர் வீட்டில் தூக்கில் தொங்கியவாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
இவ்வாறு உயிரிழந்துள்ளவர், சசிகுமார் கிரிஷானி என்ற பாடசாலை மாணவி என தெரியவந்துள்ளது.
இன்று காலை எழுந்து பிள்ளையை தேடிய போது, அவர் தூக்கில் தொங்கியவாறு உயிரிழந்து இருந்தாக பெற்றோர் குறிப்பிட்டுள்ளனர்.
குறித்த சிறுமிக்கு ஒரு சகோதரர் உள்ளதுடன், அவரது தந்தை சில காலங்களுக்கு முன்னரே வெளிநாட்டில் இருந்து வந்துள்ளார்.
எனினும் இந்த உயிரிழப்புக்கான காரணம் இதுவரை கண்டறியப்படவில்லையுடன், மஸ்கெலிய காவற்துறை மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளது.

Comments
Post a Comment