இலங்கையில் 150வது பொலிஸ் தினம் இன்று!

இலங்கையில் பொலிஸ் தினம் இன்று கொண்டாடப்படுகிறது. இவ்வாண்டு 150வது பொலிஸ் தினமாகும்.

அந்தவகையில் அட்டனில் அட்டன் பொலிஸ் நிலையத்திலும், அட்டன் பொலிஸ் அத்தியட்சகர் காரியாலயத்திலும், கொண்டாப்பட்டது.

அட்டன் பொலிஸ் அத்தியட்சகர் காரியாலயத்தில் உதவி அத்தியட்சகர் ரஞ்சித் தஸநாயக்க தலைமையில் இந்த நிகழ்வு இடம்பெற்றது.

 

Comments