2017 வரவு செலவு திட்டத்தில் பில்லியன்களை எதிர்பார்க்கும் அரசாங்கம்!

2017 வரவு செலவு திட்டத்ல் அரச வருமானமாக 1800 பில்லியன் ரூபா கிடைக்குமென தெரிவிக்கப்படுகின்றது.

விசேட திட்டங்கள் தொடர்பான அமைச்சர் சரத் அமுனுகம இதனை தெரிவித்துள்ளார்.

நேற்று கொழும்பில் நடைபெற்ற ஊடக சந்திப்பொன்றிலேயே அவர் இவ்வாற குறிப்பிட்டுள்ளார்.

அடுத்த வருடத்திற்கான வரவு செலவு திட்டத்தை தயாரிக்கும் பணிகள் இடம்பெற்று வருகின்றன. நாட்டில் வறுமையை ஒழிக்கும் வகையிலேயே அது அமையவுள்ளது.

இந்நிலையில் 1800 பில்லியன் ரூபா இந்த வரவு செலவு திட்டத்தினூடாக அரச வருவாயாக கிடைக்குமென எதிர்ப்பார்க்கின்றோம். அத்துன் நிகழ் தேசிய உற்பத்தியிலிருந்து துண்டு விழும் தொகை 5.5 வீதமாக பேணப்படும். என அவர் தெரிவித்துள்ளார்.

Comments