2020 இல் ஐ.தே.க அரசாங்கம் அமைக்கப்படும்!
ஐக்கிய தேசியக் கட்சி 2020 ஆம் ஆண்டில் அரசாங்கம் அமைக்கும் நிலைப்பாட்டில் உள்ளதாக பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.
ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் தலைவர் ஜனாதிபதியும் 2020 ஆம் ஆண்டில் அரசாங்கம் அமைப்பதாக கூறிவருவது குறித்து பிரதமரிடம் கட்சி உறுப்பினர்கள் வினவியபோதே அவர் இவ்வாறு பிரதமர் குறிப்பிட்டுள்ளார்.
இணக்கப்பாட்டு அரசாங்கம் 2020 ஆம் ஆண்டு வரை செல்லும். ஜனாதிபதி அரசாங்கம் அமைக்கும் யோசனையுடன் காணப்படுவது போன்று தானும் அரசாங்கம் அமைக்கும் நோக்கில் செயற்பட்டு வருவதாக பிரதமர் குறிப்பிட்டுள்ளார்.
இது தொடர்பில் நாட்டு மக்கள் தீர்மானமொன்றை எடுக்கும் எனவும் பிரதமர் மேலும் தெரிவித்துள்ளார்.

Comments
Post a Comment