குளவி தாக்குதல்: 20 மாணவர்கள் வைத்தியசாலையில் அனுமதி!

பொகவந்தலாவை, எல்பொட பகுதியில்  இன்று காலை பாடசாலை அருகில் உள்ள மரமொன்றில் இருந்தே குளவி கலைந்து  இடம்பெற்ற குளவித்தாக்குதலில் 20 மாணவர்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

மேலும் தரம் 8,9 தரத்தில் பயிலும் மாணவர்களே பாதிக்கப்பட்டுள்ளனர்.

இவ்வாறு பாதிக்கப்பட்ட மாணவர்கள் 20 பேரும் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

Comments