20 மாணவர்கள் வைத்தியசாலையில்!

பதுளை ஹல்துமுல்லை விபுலானந்த வித்தியாலயத்தில் கல்விக் கற்றுவரும் 20 மாணவர்கள் குளவிக் கொட்டுக்குள்ளான நிலையில் ஹல்துமுல்லை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இன்று இவர்கள் பாடசாலை முடிந்து வீட்டுக்கு செல்லும் வழியில் வேகொல்ல தோட்டத்தில் வைத்து குளவிக் கொட்டுக்கு உள்ளாகியுள்ளனர்.

Comments