புத்தளம் வீதியின் 3 தொடரூந்துகள் ரத்து!
புத்தளம் வீதியின் தொடரூந்து போக்குவரத்து எதிர்வரும் 11ம் திகதி மட்டுப்படுத்தப்படவுள்ளது.
கட்டுநாயக்க மற்றும் குரண தொடரூந்து நிலையங்களுக்கு இடையில் பாதை புனரமைப்பு காரணமாகவே இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்படவுள்ளது.
அதிகாலை 4மணிக்கு கொழும்பு கோட்டையில் இருந்து புத்தளம் வரை மற்றும் அதிகாலை 3.50 மணிக்கு சிலாபத்தில் இருந்து கொழும்பு வரை பயணிக்குவுள்ள தொடரூந்துகள் அன்றைய தினம் ரத்துச்செய்யப்படும்.
தொடரூந்து கட்டுப்பாட்டு அறை இதனை தெரிவித்துள்ளது.
அதேபோல் , நூர்நகர்யில் இருந்து கொழும்பு கோட்டை நோக்கி பயணிக்கும் தொடரூந்தும் அன்றைய தினம் பயணிக்காது. அதேபோல் , சிலாபத்தில் இருந்து அதிகாலை 4.50 மணிக்கு மருதானை நோக்கி பயணிக்கும் தொடரூந்து அன்றைய தினம் மாத்திரம் அதிகாலை 5.35க்கு பயணிக்கும் என தொடரூந்து கட்டுப்பாட்டு அறை தெரிவித்துள்ளது.

Comments
Post a Comment