32 ஆயிரம் கிலோ கிராம் அரிசி தொகை அழிப்பு!

மின்னேரிய – ரோடவேவ பிரதேசத்தில் பாவனைக்கு பொருத்தமற்ற 32 ஆயிரம் கிலோ கிராம் அரிசி தொகைகள் அழிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளன.

அரசி உற்பத்தி நிலையம் ஒன்றிலே இவ்வாறு பாவனைக்கு உதவாத அரிசி தொககைகள் கண்டெடுக்கப்பட்ட நிலையில் அழிக்கப்பட்டுள்ளது.

ஹிங்குரக்கொட பொது சுகாதார பரிசோதகர்களினால் மேற்கொள்ளப்பட்டுள்ள சுற்றிவளைப்பு ஒன்றில் குறித்த பாவனைக்கு பொறுத்தமற்ற அரிசி தொகை மீட்கப்பட்டுள்ளது.

Comments