4 கோடி பெறுமதியான தங்கம் கொள்ளை
கொழும்பு புறக்கோட்டை பகுதியில் நகைகள் தயாரிக்கப்படும் பட்டறையொன்றில் அங்கிருந்த பொற்கொல்லர்களை அச்சுறுத்தி 4 கோடி ரூபா பெறுமதியான தங்கம் மற்றும் பணத்தை கொள்ளையடிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இந்த சம்பவம் நேற்று இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
வெளிநாட்டு அமைச்சின் அதிகாரிகள் போல் நடித்து அங்கு சோதனை நடத்துவதாக கூறி அங்கிருந்த பொற்கொல்லர்களின் கைகளில் விலங்கிட்டு ஒன்றரை இலட்சம் ரூபா பணம் , 4 கோடி ரூபா பெறுமதியான தங்கம் உள்ளிட்டவற்றை கொள்ளையடித்துவிட்டு அவர்கள் தப்பிச் சென்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இது தொடர்பாக சந்தேக நபர்களை இனங்கண்டுள்ள பொலிஸார் அவர்களை கைது செய்வதற்காக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
குறித்த பட்டறையில் தொழில் செய்வோரில் அதிகமானோர் இந்தியர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

Comments
Post a Comment