விலைக்குறைப்புக்குள்ளாகும் 47 அத்தியாவசிய மருந்துகள்!

தேசிய ஔடத கொள்கைக்கு அமைவாக 47 வகையான அத்தியாவசிய மருந்துகளின் விலைகள் குறைக்கப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சர் ராஜித சேனாரத்ன குறிப்பிட்டுள்ளார்.

இன்று கொழும்பில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்ட அமைச்சர் அதன் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே இதனை தெரிவித்தார்.

Comments