இனி அனைவருக்கும் மாதாந்த வருமானம் 75000 ரூபாய்!
நாட்டில் ஒருவருக்கு மாதாந்தம் 75 ஆயிரம் ரூபா வருமானம் கிடைக்கும் வகையில் சுயதொழில் திட்டங்களை முன்னெடுக்கவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
ஆரம்ப கைத்தொழில் அமைச்சர் தயா கமகே இதனை தெரிவித்துள்ளார்.
இது தொடர்பான வரைபு ஏற்கனவே இறுதிப்படுத்தப்பட்டுள்ளது. ஐந்து வருடங்களை நோக்காக கொண்டு இந்த திட்டம் நடைமுறைப்படுத்தப்படவுள்ளது.
முதல் கட்டமாக கம்பஹா, குருநாகல் மற்றும் புத்தளம் மாவட்டங்களில் இந்த திட்டத்தின் கீழ் 750 மில்லியன் அன்னாசி கன்றுகள் நாட்டப்படவுள்ளன.
இதன்மூலம் 7.5 பில்லியன் ரூபாய் வருமானமாக எதிர்பார்க்கப்படுகிறதென அமைச்சர் மேலும் தெரிவித்துள்ளார்.

Comments
Post a Comment