கோட்டாபய உள்ளிட்ட 8பேர் நீதிமன்றில் ஆஜர்!

அவன் காட் ஆயுத கப்பல் வழக்குத் தொடர்பில் பாதுகாப்பு முன்னாள் செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷ உள்ளிட்ட 8 பேர் நீதிமன்றத்தில் ஆஜராகியுள்ளனர்.

Comments