விபத்தில் 9 பேர் காயம்!
கடுகன்னாவ பொது சந்தையின் அருகாமையில் இடம்பெற்ற விபத்தில் பேர் காயமடைந்துள்ளனர்.
சிற்றூந்து ஒன்று வீதியை விட்டு விலகி பொது சந்தையில் மோதுண்டதிலே இந்த விபத்து நிகழ்ந்துள்ளது.
இன்று காலை இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளன்.
காயமடைந்தவர்கள் தற்போது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

Comments
Post a Comment