இடம் மாறுகிறது வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சு!
தற்போது கொழும்பு கோட்டையில் அமைந்துள்ள வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சு அமைந்துள்ள கட்டிடமானது பிரித்தானியர் ஆட்சியின் போது கட்டப்பட்ட கட்டிடம் ஆகையால் அதனை பாதுகாக்க வேண்டிய தேவை உள்ளது.
அதனடிப்படையில், குறித்த அமைச்சினை கொழும்பு, ஜாவத்தையில் அமைந்துள்ள 02 ஏக்கர் அளவிலான இடப்பகுதி ஒன்றினை வெளிநாட்டலுவல்கள் அமைச்சுக்கு ஒதுக்கிக் கொள்வதற்கு வெளிநாட்டலுவல்கள் அமைச்சர் மங்கள சமரவீர அவர்களினால் முன்வைக்கப்பட்ட அமைச்சரவை பத்திரத்திற்கு அமைச்சரவையின் அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது.

Comments
Post a Comment