வவுனியாவில் விக்கிக்கு எதிராக மாபெரும் போராட்டம்!

வடமாகாண முதலமைச்சர் சி.வி .விக்னேஷ்வரன் கடந்த தினத்தில் தெரிவித்த கருத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து தற்போதைய நிலையில் வவுனியா நகரில் எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.

இந்த எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் பெரும் எண்ணிக்கையிலான மக்கள் கலந்து கொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

Comments