தொலைப்பேசி கட்டணம் குறையும் வாய்ப்பு?
அரசாங்கம் எடுத்துள்ள புதிய தீர்மானம் காரணமாக அழைப்பு மற்றும் இணைய தரவுக் கட்டணம் என்பன 100க்கு 50 சதவீதமளவில் அதிகரிக்கப்படும் வாய்ப்பு உள்ளது என்பது அனைவரும் அறிந்ததே.
இந்நிலையில், தொலைப்பேசி அழைப்பு மற்றும் இணைய பாவனைக்கான தரவுக் கட்டணத்தை குறைக்குமாறு சோஷலிச இளைஞர் ஒன்றியம், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடம் கோரிக்கை முன்வைத்துள்ளது.
அழைப்பு மற்றும் இணைய பாவனைக்கான தரவுக் கட்டணங்களுக்கு இவ்வாறு வரி அதிகரிப்பது நாட்டிளுள்ள இளைய சமூதாயத்துக்கு எதிராக மேற்கொள்ளப்படும் பாரதூரமான விடயம் என அவர்கள் தெரிவித்துள்ளனர்.
இவர்களுடைய கோரிக்கைக்கு நல்லாட்சி அரசாங்கம் செவிசாய்க்குமெனின் தொலைப்பேசி மற்றும் இணைய தரவுக்கட்டணம் என்பன குறையும் என எதிர்பார்க்கலாம்.

Comments
Post a Comment