இலங்கைக்கு விஜயம் செய்துள்ள ஐக்கிய நாடுகள் சபையின் செயலாளர் நாயகம் பான் கீ மூன், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை, ஜனாதிபதி மாளிகையில் இன்று இரவு சந்தித்துப் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார்.
மேலதிக விபரங்களுக்கு தொடர்ந்தும் இணைந்திருங்கள் லங்காபுரியுடன்…….
Comments
Post a Comment