சம்மாந்துறை வங்களாவடி பிரதேசத்தில் இடம்பெற்ற விபத்தில் ஒருவர் பலி !
சம்மாந்துறை பொலிஸ் பிரிவிட்குட்பட்ட சம்மாந்துறை வங்களாவடி பிரதேசத்தில் இன்று காலை இடம் பெற்ற வீதி விபத்தில் மோட்டார் சைக்கிள் ஒன்று பாரஊர்தி ஒன்றுடன் விபத்திற்குள்ளாகியது.
மோட்டார் சைக்கிளில் பயணித்த நபர் ஸ்தலத்தில் பலியானதுடன் இது தொடர்பான மேலதிக விசாரணைகளை சம்மாந்துறைப் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
உயிரிழந்தவர் வரிப்பத்தான்சேனை 3 ம் பிரிவைச் சேர்ந்த முகம்மது இஸ்மாயில் பாயிஸ் (சாஹீர் ) பூதவுடல் தற்போது சம்மாந்துறை வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது..

Comments
Post a Comment