இலங்கைக்கு மீண்டும் ஜீ.எஸ்.பி பிளஸ்!
ஐரோப்பிய சங்கத்தின் ஜீ.எஸ்.பி பிளஸ் வரிச் சலுகை எதிர்வரும் சில மாதங்களில் நாட்டுக்கு மீண்டும் கிடைக்கப் பெரும் என தெரிவிக்கப்படுகின்றது.
அமைச்சர் சஜித் பிரேமதாஸ இதனை தெரிவித்துள்ளார்.
இதற்கமைய நாட்டினுள் புதிய வேலை வாய்ப்புக்கள் ஏற்படுத்தப்படும் எனவும் அவர் கூறியுள்ளார்.
ஹூங்கம பகுதியில் இடம்பெற்ற நிகழ்வொன்றின் போதே சஜித் பிரேமதாஸ மேற்கண்டவாறு கருத்து வெளியிட்டுள்ளார்.

Comments
Post a Comment