கிண்ணியா குட்டியாறு ஜும்மா பள்ளிவாசல் திறந்து வைக்கப்பட்டது



m99
இந்நிகழ்வில் கிழக்கு மாகாணசபை உறுப்பினர் J.M.லாகீர்-சிரேஷ்ட சட்டத்தரணி, அல் கிக்மா நிறுவனத்தின் பணிப்பாளார் சேஹுதீன் (மதனி), ஜாபீர் மௌலவி மற்றும் பொதுமக்கள் அனைவரும் கலந்து சிறபித்தார்கள்.
m-jpg2 m-jpg2-jpg3

Comments