பம்பலப்பிட்டி வர்த்தகர் கொலை ; மேலும் ஒருவருக்கு விளக்கமறியல்



bam4
குறித்த உத்தரவினை கொழும்பு மேலதிக நீதவான் நிசாந்த பீரிஸ் இன்று (09) பிறப்பித்துள்ளார்.
குறித்த நபரை பொலிஸ் குற்றத்தடுப்பு பிரிவினர் கைதுசெய்துள்ளனர்.
இதேவேளை பம்பலப்பிட்டி வர்த்தகர் கொலை தொடர்பில் இதுவரையில் 8 பேர் கைதுசெய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Comments