“நீங்கள் குர்பானி கொடுப்பவரா ?

“நீங்கள் குர்பானி கொடுப்பவராக இருந்து துல்ஹஜ்ஜு பிறையைக் கண்டால் குர்பானி கொடுக்கும் வரை தனது முடியை, நகத்தை வெட்ட வேண்டாம்” என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர்: உம்மு ஸலமா(ரலி), நூற்கள்: முஸ்லிம் (3999), நஸயீ (4285)

Comments