பார்க்கத் தவறாதீர்கள் ! இன்றைய சந்திரகிரகணத்தை இலங்கை மக்கள் பார்க்கலாம்
இன்று தென்படவுள்ள சந்திரகிரகணத்தை இலங்கை மக்கள் பார்வையிடுவதற்கான வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
குறித்த சந்திரகிரகணம் இன்று இரவு 10.24 முதல் நாளை அதிகாலை 2.23 மணி வரையில் தென்படும் என கொழும்பு பல்கலைக்கழகத்தின் பௌதீக விஞ்ஞான ஆய்வு பிரிவு தெரிவித்துள்ளது.
சந்திரகிரகணத்தை இலங்கை மக்கள் வெற்றுக் கண்களால் பார்வையிட முடியும் எனவும், கண்களுக்கு பாதிப்பு ஏற்படாது எனவும் அப் பிரிவு மேலும் தெரிவித்துள்ளது.

Comments
Post a Comment