ஒரு நாள் சேவை இன்று முன்னெடுக்கப்பட மாட்டாது!
தேசிய அடையாள அட்டை வழங்குவதற்கான ஒரு நாள் சேவை இன்று (26) முன்னெடுக்கப்பட மாட்டாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆட் பதிவு திணைக்களம் இதனை தெரிவித்துள்ளது.
பத்தரமுல்லையில் உள்ள சுஹூருபாய கட்டிட தொகுதிக்கு இந்த திணைக்களம் இட மாற்றம் செய்யப்பட்டமைக்காக இந்த சேவை இடைநிறுத்தப்பட்டுள்ளது.


Comments
Post a Comment