சுற்றிவளைக்கப்படும் மதுபான தயாரிப்பு நிலையங்கள்!
அனுமதிப்பத்திரத்துடன் செயற்படும் மதுபான தயாரிப்பு நிலையங்களில் சுற்றிவளைப்புகளை மேற்கொள்வதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
நிதியமைச்சு இந்த தகவல் அறிவித்துள்ளது.
நிதியமைச்சின் விஷேட சுற்றிவளைப்பு பிரிவின் ஊடாக குறித்த சுற்றிவளைப்புகள் மேற்கொள்ளப்படவுள்ளன.
அரசாங்கத்திற்கு கிடைக்க வேண்டிய வரி பணத்தினை சரியான முறையில் செலுத்தாமை தொடர்பில் இதன்போது பரிசோதனை செய்யப்படும் நிதியமைச்சின் சட்டவிரோத போதைப்பொருள் சுற்றிவளைப்பு பிரிவின் பிரதானி விங் கொமாண்டர் ரவி ஜயசிங்க தெரிவித்தார்.

Comments
Post a Comment