புல்மோட்டை-ஜின்னாபுரத்தில் கையடக்க தொலைபேசியில் ஆபாச படம் பார்த்தவர் கைது
இவ்வாறு கைது செய்யப்பட்டவர் மீகமுவ-கலாஹேன பிரதேசத்தைச்சேர்ந்த டி.பீ.ஏ.பெர்ணாண்டோ (37 வயது) எனவும் பொலிஸார் ரெிவித்தனர்.
கைது செய்யப்பட்டவரை பொலிஸ் பிணையில் விடுவித்ததாகவும் எதிர்வரும் 21ம் திகதி குச்சவௌி சுற்றுலா நீதிமன்றத்திற்கு வருமாறும் புல்மோட்டை பொலிஸார் உத்தரவிட்டனர்.
இதேவேளை புல்மோட்டை -ஜின்னாபுரம் பகுதியில் மக்கள் நடமாட்டம் கூடிய ஹோட்டலொன்றில் சிகரெட் புகைத்துக்கொண்டிருந்த போது கைது செய்யப்பட்ட புல்மோட்டை-04ம் வட்டாரம்-பிலால் நகரைச்சேர்ந்த அப்துல்ரஸாக் இம்சால் (38வயது) என்பவரையும் பொலிஸ் பிணையில் செல்ல அனுமதித்துள்ள நிலையில் எதிர்வரும் 21ம் திகதி நீதிமன்றத்திற்கு சமூகமளிக்குமாறும் புல்மோட்டை பொலிஸார் உத்தரவிட்டுள்ளனர்.

Comments
Post a Comment