இலங்கையில் மதுபான பாவனையை முற்றாக ஒழிக்க வேண்டும்!
கொழும்பு பண்டாரநாயக்க சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் இடம்பெற்று வரும் நிகழ்வொன்றில் கலந்துக்கொண்டு உரையாற்றிய ஜனாதிபதி கீழ் கண்டவாறு தெரிவித்துள்ளார்.
இலங்கையில் மதுபானம் அருந்தும் பெண்களின் எண்ணிக்கையானது அதிகரித்துள்ளதாகவும் இலங்கையில் மதுபானம் மற்றும் புகைப்பிடித்தல் பாவனைக் குறைந்துள்ள போதிலும் போதைப்பொருள் பாவனை அதிகரித்துள்ளதாகவும் ஜனாதிபதி இதன் போது சுட்டிக்காட்டியுள்ளார்.
இலங்கையை போதை பழக்கம் அற்ற நாடாக மாற்றும் சவாலுக்கு முகங்கொடுக்க அனைவரும் ஐக்கியத்துடன் செயற்பட வேண்டும்.
யாழ்ப்பாணம் உட்பட வடக்கில் போதைப் பொருள் மற்றும் மதுபான பாவனை அதிகரித்து வருகின்றது. அங்கு ஏற்பட்டுள்ள நிலைமையை யாழ் மேல் நீதிமன்ற நீதிபதி உட்பட பலர் விளக்கியதாகவும் ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார்.
போதைப் பொருள் பழக்கங்கள் காரணமாக அதிகளவானோர் பல நோய்களுக்கு உள்ளாகி வருகின்றனர். அதை யாராலும்டி கணக்கிட முடியாமல் உள்ளது என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

Comments
Post a Comment