.நாளைய தினம் அரபா நோன்பு
.
அஸ்ஸலாமு அலைகும் வரஹ்மதுழ்ழாஹி வபரகாதுஹு.
இன்ஷா அழ்ழாஹ் நாளைய தினம் (ஞாயிற்றுக்கிழமை) துல் ஹஜ் பிறை 9 ஆம் தினமாகும். எனவே அத்தினத்தில் நோன்பு நோற்பது சுன்னாவாகும். அந்த நோற்பிற்குரிய சிறப்பைப் பற்றி நபி (ஸல்) அவர்கள் பின்வருமாறு சொன்னார்கள்
:
*அரபா நாளில் நோன்பு நோற்பது அதற்கு முந்திய வருடம் மற்றும் அடுத்த வருடத்திற்கான பரிகாரமாகும் என்று அல்லாஹ்வின் தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: அபூகதாதா(ரலி);நூல்:முஸ்லிம் (1977)*
ஆகவே, நபிவழியின் அடிப்படையில் இந்த அரபா நோன்பை நோற்று அண்ணல் நபியவர்கள் கூறிய அந்த நன்மையை நாமனைவரும் அடைய எல்லாம் வல்ல ரஹ்மான் அருள்புரிவானாக!.

Comments
Post a Comment