இலஞ்சம், ஊழல் விசாரணை ஆணைக்குழுவின் பணிப்பாளர் நாயகம் உட்பட சுயாதீன ஆணைக்குழுக்களின் பிரதானிகள் மற்றும் உறுப்பினர்களின் சம்பளம் மற்றும் கொடுப்பனவுகளில் திருத்தம் செய்ய பாராளுமன்றம் அனுமதியளித்துள்ளது.
குறித்த யோசனையை பிரதமர் ரணில் விக்ரமசிங்க முன்வைத்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
Comments
Post a Comment