ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பின் எதிர் கால திட்டம் வெளிவந்தது!

அடுத்து வரும் அனைத்து தேர்தல்களிலும் விரிவான கூட்டணியின் கீழ் போட்டியிட ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு தீர்மானித்துள்ளது.

இனவாதம், மதவாதம் பேசுகின்ற எந்தவொரு கட்சிகளுடனும் கூட்டணி இல்லை.

இந்த அடிப்படையிலேயே எதிர் கால கூட்டணியை வைத்துக்கொள்ள முடிவு செய்துள்ள போதிலும் அதே வேளை இந்த கொள்கைக்கு இணங்கும் கட்சிகளையே இணைத்துக்கொண்டு தேர்தலில் ஈடுபட முடிவு செய்துள்ளதாம்.

Comments