Skip to main content

பெண்ணைத் தாக்கிய இராணுவ வீரர் கைது


பெண் ஒருவரைத் தாக்கியதாக இராணுவ வீரர் ஒருவர் ரங்கலை பொலிஸார் கைதுசெய்துள்ளனர்.


இராணுவ படைப்பிரிவொன்றைச் சேர்ந்த மேற்படி இராணுவ வீரர் தன்னைத் தாக்கியதாக பெண் ஒருவர் செய்த முறைப்பாட்டையடுத்தே குறித்த இராணுவ வீரர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.
இவ்வாறு கைதுசெய்யப்பட்ட இராணுவ வீரரை  தெல்தெனிய நீதிவான் முன் ஆஜர்படுத்த  பொலிஸார் நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.

Comments