பிச்சக்காரரினால் முகம்மது பாத்தீர் என்னும் சிறுவன் கடத்தப்பட்டுள்ளார்: புத்தளத்தில் சம்பவம்



குறித்த நபர் பிச்சைக்கார் வேடத்தில் வந்திருந்ததாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
முகம்மது ஹுஸைன் என்பவரது மகனான முகம்மது பாத்தீர் என்னும் சிறுவனே கடத்தப்பட்டுள்ளார்
சிறுவன் கடத்தப்பட்ட சந்தர்ப்பத்தில் அவனது தாயாரும்,உறவினர்களும்; வீட்டின்உள்ளே இருந்தததாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதேவேளை இந்த நபரை கடத்திய நபர் தொடர்பிலோ,சிறுவன் தொடர்பிலோ இதுவரை எந்ததகவல்களும் வெளியாகவில்லை என புத்தளம் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

Comments