இலங்கையின் உயர்ஸ்தானிகர் மீது தாக்குதல்!
இன்றைய தினம் மலேசியாவுக்கான இலங்கையின் உயர்ஸ்தானிகர் மற்றும் தூதரகத்தின் இரண்டாவதுசெயலாளர் ஆகியோர் மலேசியா கோலாலம்பூர் விமான நிலையத்தில் வைத்து ஆர்ப்பாட்டக்காரர்களால் தாக்கப்பட்டுள்ளனர்.
மகிந்தவுடன் சுற்றுப் பயணம் மேற்கொண்டிருந்த தினேஷ் குணவர்தன நாடு திரும்பஇருந்தமையால் அவரை வழியனுப்ப வந்த போதே இந்த தாக்குதல் நடந்துள்ளது.
மகிந்தவிற்கு எதிராக மலேசியாவில் ஆர்ப்பாட்டம் முன்னெடுத்திருந்த தமிழீழவிடுதலை புலிகளின் ஆதரவாளர்களே இந்த தாக்குதலை நடத்தியுள்ளதாக முன்னாள்அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.
தாக்குதலில் காயமுற்ற மலேசியாவிற்கான இலங்கைத் தூதுவர் மற்றும் அவரது இரண்டாவதுசெயலாளர் ஆகியோர் தற்போது கோலாலம்பூர் வைத்தியசாலையில் சிகிச்சைபெற்று வருகின்றனர்.

Comments
Post a Comment