.முச்சக்கர வண்டிகள் தொடர்பில் புதிய திட்டம்

முச்சக்கர வண்டியின் சாரதிகள் தொடர்பில் புதிய ஒழுங்குமுறை திட்டங்களை அறிமுகப்படுத்த தீர்மானிக்கப்பட்டுள்ளதாக போக்குவரத்து பிரதி அமைச்சர் அஷோக்க அபேசிங்க தெரிவித்துள்ளார்.
அதன்பிரகாரம், பயணிகள் போக்குவரத்தில் ஈடுபடும் சாரதிகளுக்கு புதிய சாரதி அனுமதிப் பத்திரத்தை பெற்றுக் கொடுக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.

Comments
Post a Comment