நிட்டம்புவ பகுதியில் பாரிய தீ விபத்து!
நிட்டம்புவ பகுதியில் உள்ள தொழிற்சாலை ஒன்றில் சற்று முன்னர் பாரிய தீ விபத்து ஒன்று ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறித்த விபத்தினால் ஏற்பட்டுள்ள சேதங்கள் தொடர்பில் எவ்வித தகவல்களும் வெளியாகவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.


Comments
Post a Comment