ஆட்டம் காணப்போகும் ஹக்கீமின் தலைமைத்துவம்!
ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸில் அதன் தலைமைத்துவம் விரைவில் மாற்றப்படுவதற்கான அறிகுறிகள் தென்படுவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதற்கான பிரதான காரணமாக கட்சியின் நிதி நிலமைகள் தொடர்பாக கீழ் மட்டத்திலிருந்து கேற்க்கப்படும் கேள்விகளுக்கு சரியான பதில் வழங்காமல் தொடர்ந்தும் தலைமைத்துவம் செயற்ப்பட்டுவருவதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
ஆகவே இதன்மூலம் கடசியிள் ஏற்ப்பட்டிருக்கும் பிளவை ஹக்கீம் சரி செய்யாவிடின் விரைவில் தலைமைத்துவம் மாற்றப்படுவதற்கான வாய்ப்புகள் அதிகமாக இருப்பதாகவும்
இந்த தலைமைத்துவ மாற்றத்துக்கு ஆதரவாக கட்சியின் செயலாளர் ஹசன் அலியும் அதன் தவிசாளர் பஷீர் சேகுதாவுத் அவர்களும் செயற்படுவதாகவும் புதிய தலைவராக கிழக்கு மாகாணத்தை சேர்ந்த ஒருவரை நியமிக்க திட்டம் தீட்டப்படுவதாகவும் தெரிவிக்கப்படுகின்றது

Comments
Post a Comment