பாடசாலை அதிபர் உட்பட நால்வர் கைது!

எல்ல – ஹல்பே மத்திய கல்லூரியில் 11-ம் தரத்தில் கல்வி கற்கும் மாணவர் ஒருவர் மீது பாடசாலை மாணவர்கள் சிலர் தாக்கியமையினால் அவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இந்த சம்பவம் குறித்து பாடசாலை அதிபரும் மூன்று மாணவர்கள் எல்ல பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளதாக  பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

குறித்த சம்பவம் தொடர்பில் அதிபர்  சரியான முறையில் விசாரணைகளை முன்னெடுக்காமையின் காரணமாகவே கைது செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Comments