ஜனாதிபதியின் ஹெலியை வீடியோ செய்தவர் கைது!

ஐனாதிபதி மைத்திரிபால சிறிசேன பயணித்த ஹெலிகொப்டரை, தன்னுடைய அலை பேசியில் நபர் ஒருவர் வீடியோ செய்துள்ளார்.

இதனால் குறித்த இளைஞனை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

அந்த ஹெலிகொப்டரை, பம்பலப்பிட்டிய பொலிஸ் மைதானத்தில், நேற்று தரையிறங்கிய போதே, குறித்த இளைஞன் இவ்வாறு வீடியோ செய்துள்ளார்.

வெள்ளவத்தையில் தங்கியிருந்து தொழில் புரியும் 26 வயதான இளைஞனே சம்பவம் தொடர்பில் இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.

Comments