விவசாயிகளுக்கு இனிப்பூட்டும் அரசாங்கம்!

விவசாய நடவடிக்கைகளில் நீர் இறைக்கும் இயந்திரங்களை பயன்படுத்தும் விவசாயிகளுக்கு அவர்கள் பயன்படுத்தும் மின்சாரம் நிவாரண அடிப்படையில் வழங்கப்படவுள்ளதாக மின்சக்தி அமைச்சர் ரஞ்சித் சியம்பலாப்பிட்டிய தெரிவித்துள்ளார்.

இந்த நிவாரணமானது இரவு 10 மணி தொடக்கம் காலை 05 மணிவரை வழங்கப்படவுள்ளதாகவும்

இத்திட்டம் எதிர்வரும் ஒக்டோபர் மாதம் முதல் நடைமுறைக்குவரவுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

இதன் மூலம் விவசாயகள் பாரிய அளவில் நன்மையடையவிருப்பதாகவும் அவர் தெரிவித்தார்

Comments