திருகோணமலை துறைமுகத்தில் புதிய கட்டுமானம்!
திருகோணமலை துறைமுகத்தில் ஒரு புதிய படகுத்துறை கட்டுமானத்தினை முன்னெடுப்பதற்கு அமைச்சரவையின் அனுமதி பெறப்பட்டுள்ளது.
உலகின் மிகவும் ஆழமான இயற்கை துறைமுகங்களில் ஒன்றாகவும் மற்றும் ஆசியாவின் இரண்டாவது ஆழ்ந்த துறைமுகமாகவும் திருகோணமலை துறைமுகம் விளங்குகின்றமை.


Comments
Post a Comment