ஐ.நா சென்ற ஐ.தே.க உறுப்பினர்கள்: அறிக்கை கோரும் பிரதமர்!
ஐ.நாவின் பொதுச் சபைக் கூட்டத்தில் கலந்துக்கொள்வதற்காக அமெரிக்காவுக்கு சென்ற ஐக்கிய தேசிய கட்சி உறுப்பினர்கள் அதற்கான அனுமதி பெற்ற முறைமை தொடர்பாக அறிக்கையொன்றை சமர்ப்பிக்குமாறு பிரதமர் ரணில் விக்கிரமசிங்க கோரிக்கை விடுத்துள்ளார்.
இதன்போது குறித்த உறுப்பினர்கள் அங்கு மேற்கொண்ட இராஜதந்திர வேலைத்திட்டங்கள் தொடர்பாக அறிக்கையொன்று அவர்களால் சமர்ப்பிக்கப்பட வேண்டுமெனவும் பிரதமர் தெரிவித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இதன்போது குறித்த உறுப்பினர்கள் அங்கு மேற்கொண்ட இராஜதந்திர வேலைத்திட்டங்கள் தொடர்பாக அறிக்கையொன்று அவர்களால் சமர்ப்பிக்கப்பட வேண்டுமெனவும் பிரதமர் தெரிவித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

Comments
Post a Comment