தடைகளை தாண்ட திட்டமிட்டுள்ளோம் : மஹிந்த
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு அல்ல கூட்டு எதிர்க் கட்சியே நாட்டின் எதிர்க் கட்சி. மக்கள் விடுதலை முன்னணியும் கூட்டமைப்பும் ஆளும் கட்சியின் பங்காளிகள் என தெரிவித்துள்ள முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, தடைகளை தாண்ட திட்டமிட்டுள்ளோம். ஆனால் கட்சி ஒன்றை ஆரம்பிக்கவில்லை எனவும் குறிப்பிட்டார்.
கொழும்பு மெகசின் சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள சானுக ரத்வத்தவை பார்வையிட்டதன் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு கூறினார்.
செலிங்கோ நிறுவனத்தில் ஏற்பட்ட கொடுக்கல் வாங்கல் தொடர்புபட்ட விடயம் தொடர்பிலேயே இவ்வாறு கருத்து தெரிவித்துள்ளார்.
பணிப்பாளர்கள் பலர் இருக்கத்தக்கதாக இவரை மாத்திரம் எவ்வாறு தடுத்து வைப்பது நியாயமில்லை. நிதி குற்ற விசாரணைப் பிரிவு இன்று ஊடகங்களில் பல நடிப்புகளை வெளிப்படுத்துகின்றது.
எனக்கு ஆதரவாக செயற்பட்டவர்களை பழிவாங்கும் நோக்கில் இவ்வாறான செயற்பாடுகளை அரசாங்கம் முன்னெடுக்கின்றது

Comments
Post a Comment