மாளிகாவத்தையில் வருமானம் குறைந்தவர்களுக்கு உணவுப் பொதிகள்
ஐக்கிய அரபு இராஜ்ஜியம் மாளிகாவத்தை பிரதேசத்தைச் சேர்ந்த வருமானம் குறைந்த மூவினங்களையும் சேர்ந்த சுமார் 1000 குடும்பங்களுக்கு துரிதமாக சமைக்கப்படும் உணவுப் பொதிகளை வழங்கியுள்ளது.
ஐக்கிய அரபு இராஜ்ஜியத்தின் செம்பிறைச் சங்கம் மாளிகாவத்தை வை.எம்.எம்.ஏ.மண்டபத்தில் வைத்து நேற்று (03) வழங்கியது. பிரதம அதிதியாக கலந்து கொண்ட இலங்கைக்கான ஐக்கிய அரபு இராச்சியத்தின் தூதுவர் அப்துல் ஹமீட் மொஹம்மட் அல் முல்லா மற்றும் இராஜாங்க அமைச்சர் ஏ.எச்.எம்.பௌசி ஆகியோர்கள் இணைந்து இவற்றை வழங்கினர்.


Comments
Post a Comment