முள்ளிவாய்க்காலில் தொட்டிலில் தூங்கிய மழலையின் நிலை என்ன?
முள்ளிவாய்க்காலில் கடந்த 2009 ஆம் ஆண்டு இறுதி யுத்தத்தின் போது குண்டுசத்தங்களை தாலாட்டாக நினைத்து பல குழந்தைகள் துயில்கொண்டுள்ளனர்.
அந்த சூழலில் யுத்தக் குண்டு சன்னங்கள் துளைத்து அவ்விடத்திலே பரிதாபமாக பல குழந்தைகள் துடிதுடித்து இறந்துள்ளன.
இந்த நிலையில் முள்ளிவாய்க்கலில் கிழக்கு பகுதி கடற்படை முகாம் எல்லையோரத்தில் 2009ஆம் ஆண்டு யுத்தத்தில் சிக்கிய குடும்பங்கள் நிலைகொண்டிருந்த சுவடுகள் தற்பொழுது காணப்படுகின்றது.
அங்கே பாலை மரம் ஒன்றில் உடுத்திய சீலையில் பெற்றோர் ஏணை கட்டி தன்பிள்ளையை உறங்க வைத்த நிலை காணப்படுகின்றது.

எல்லாம் அப்படியே இருக்க குறித்த தாயும் சேயும் தற்போது எங்கே என்பதே இன்றைய கேள்வியாக உள்ளது..

கீழே காணப்படும் பதுங்குகுழிக்குள் குழந்தை பால் பருகும் குவளை ஒன்றும் இருப்பதை காணக் கூடியதாக இருந்தது.
எல்லாம் அப்படியே இருக்க குறித்த தாயும் சேயும் தற்போது எங்கே என்பதே இன்றைய கேள்வியாக உள்ளது.
கீழே காணப்படும் பதுங்குகுழிக்குள் குழந்தை பால் பருகும் குவளை ஒன்றும் இருப்பதை காணக் கூடியதாக இருந்தது.எல்லாம் அப்படியே இருக்க குறித்த தாயும் சேயும் தற்போது எங்கே என்பதே இன்றைய கேள்வியாக உள்ளது.
எல்லாம் அப்படியே இருக்க குறித்த தாயும் சேயும் தற்போது எங்கே என்பதே இன்றைய கேள்வியாக உள்ளது..

Comments
Post a Comment